சத்குரு தமிழ்November 21, 202300:11:2710.52 MB

தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை..என்ன செய்வது?

Sadhguru talks about making clear decisions.
வாழ்க்கையின் பல்வேறு சூழ்நிலைகளில் முடிவெடுக்கும் திறன் என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. தெளிவான முடிவை எடுப்பது எப்படி என்ற கேள்வி பலருக்கும் தொடர்ந்து எழுந்துவரும் ஒன்றாக இருக்கிறது. இதுகுறித்து சத்குருவிடம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் வீடியோவில்!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.