இந்த விடுமுறைக் காலத்தில் சரியான ட்ராவல் இன்சூரன்சுடன் பயணம் செய்யுங்கள் - Ride along with the right travel insurance this holiday season

இந்த விடுமுறைக் காலத்தில் சரியான ட்ராவல் இன்சூரன்சுடன் பயணம் செய்யுங்கள் - Ride along with the right travel insurance this holiday season

இன்சூரன்ஸ் இன்சைட்ஸ் பாட்காஸ்டின் சமீபத்திய அத்தியாயத்தில், சரியான ட்ராவல் இன்சூரன்ஸைத் தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து பாலிசி பஜார் டாட்காம் நிறுவனத்தின் ஹெல்த் மற்றும் ட்ராவல் இன்சூரன்ஸ் பிரிவின் தலைவர் அமித் சப்ரா அவர்களுடன் விவாதிக்கிறோம்.

In this episode of the Insurance Insights Podcast, we discuss how to choose the right travel insurance with Amit Chhabra, Head, Health and Travel Insurance at Policybazaar.com.

policy bazaar,insurance,