யோகிக்கு சாவு இல்லையா? | Doesn't A Yogi Have Death?

யோகிக்கு சாவு இல்லையா? | Doesn't A Yogi Have Death?

Sadhguru talks about if a yogi can die. He answers if he will live for thousands of years. "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்" பெரியாழ்வாரின் இந்த திருப்பல்லாண்டுப் பாடல், யுகம் யுகமாக காலம் கடந்து வாழும் திருமாலைப் போற்றுவதாக அமைகிறது. சில யோகிகளும் ஞானிகளும்கூட காலம் கடந்து பல்லாயிரம் வருடங்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறதே?! 'நீங்கள் அப்படி வாழ்வீர்களா?' என ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் இந்த வீடியோவில். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about if a yogi can die. He answers if he will live for thousands of years.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்" பெரியாழ்வாரின் இந்த திருப்பல்லாண்டுப் பாடல், யுகம் யுகமாக காலம் கடந்து வாழும் திருமாலைப் போற்றுவதாக அமைகிறது. சில யோகிகளும் ஞானிகளும்கூட காலம் கடந்து பல்லாயிரம் வருடங்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறதே?! 'நீங்கள் அப்படி வாழ்வீர்களா?' என ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில் இந்த வீடியோவில்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices