யோகாவைக் காப்பாற்ற ஒரு புத்தகம்! - Yoga and India - ஐரோப்பாவின் உடற்பயிற்சி முறைகளிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் யோகா என்று கூறும் புத்தகங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன? மேலும் இதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி விளக்கும் சத்குரு அவர்கள், ஆதியோகி தந்த யோக விஞ்ஞானத்தை மீண்டும் உயிரோட்டமாக நிலைநிறுத்துவதன் அவசியம் குறித்தும் இந்த வீடியோவில் விளக்குகிறார்.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices


