தியானலிங்கத்தின் வடிவியல் உண்மை! | Truth about the geometry of Dhyanalinga

தியானலிங்கத்தின் வடிவியல் உண்மை! | Truth about the geometry of Dhyanalinga

கோயில் உருவாக்கப்படும் முறை குறித்துக் கூறும் ஆகம சாஸ்திரத்தின்படி தியானலிங்கம் அமைந்துள்ளதா? தியானலிங்கத்தின் உயரம் (13 அடி 9 அங்குலம்) எப்படி தீர்மானிக்கப்பட்டது? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் இக்கேள்விகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் முன் வைக்கிறார். அவருக்கு சத்குரு கூறும் பதில், தியானலிங்கத்தின் சூட்சுமங்களைச் சுட்டிக் காட்டுவதாய் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

கோயில் உருவாக்கப்படும் முறை குறித்துக் கூறும் ஆகம சாஸ்திரத்தின்படி தியானலிங்கம் அமைந்துள்ளதா? தியானலிங்கத்தின் உயரம் (13 அடி 9 அங்குலம்) எப்படி தீர்மானிக்கப்பட்டது? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள் இக்கேள்விகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் முன் வைக்கிறார். அவருக்கு சத்குரு கூறும் பதில், தியானலிங்கத்தின் சூட்சுமங்களைச் சுட்டிக் காட்டுவதாய் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices