Secret of Kasi | காசியின் ரகசியம்
சத்குரு தமிழ்November 26, 202400:20:01

Secret of Kasi | காசியின் ரகசியம்

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 1 Sadhguru talks about the mystical city of Kasi. 'காசிக்குப் போறேன்' என்று நீங்கள் சொல்லியவுடன், 'ஏன் என்னாச்சு...?' 'அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்கு...', 'ஏன் சன்யாசி ஆயிடலாம்னு முடிவு பண்ணீட்டியா?' என விமர்சனக் கேள்விகள் காத்திருக்கும். உண்மையில் 'காசி வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்ட இடமல்ல, வாழ்வை ஆழமாக உணருவதற்காக' எனும் உண்மையை உணர்த்துகிறது இந்தத் தொடர். காசியின் முதல் பாகம் காசியின் ரகசியங்களை ஏந்தியபடி! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 1

Sadhguru talks about the mystical city of Kasi.

'காசிக்குப் போறேன்' என்று நீங்கள் சொல்லியவுடன், 'ஏன் என்னாச்சு...?' 'அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்கு...', 'ஏன் சன்யாசி ஆயிடலாம்னு முடிவு பண்ணீட்டியா?' என விமர்சனக் கேள்விகள் காத்திருக்கும். உண்மையில் 'காசி வாழ்வை முடித்துக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்ட இடமல்ல, வாழ்வை ஆழமாக உணருவதற்காக' எனும் உண்மையை உணர்த்துகிறது இந்தத் தொடர். காசியின் முதல் பாகம் காசியின் ரகசியங்களை ஏந்தியபடி!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices