மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? | How Do We Handle People Who Hurt Us? | Sadhguru Tamil
சத்குரு தமிழ்November 14, 202400:07:48

மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? | How Do We Handle People Who Hurt Us? | Sadhguru Tamil

சத்குரு, "எவ்வளவுதான் அன்பாக நடந்துகொண்டாலும், சிலர் நம் மனதைப் புண்படுத்துகிறார்களே! அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன...? வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

சத்குரு, "எவ்வளவுதான் அன்பாக நடந்துகொண்டாலும், சிலர் நம் மனதைப் புண்படுத்துகிறார்களே! அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன...? வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்...

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices