குழந்தைகளுக்கு யோகா எதற்கு?

குழந்தைகளுக்கு யோகா எதற்கு?

இன்று பலவித காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வழங்கும் உப-யோகா எனும் கருவி எந்த விதத்தில் உதவியாய் இருக்கும் என்பதை சத்குரு இங்கே பேசுகிறார்! மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அகற்றும் இந்த உப-யோகா, மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

இன்று பலவித காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் பள்ளி மாணவர்களுக்கு ஈஷா வழங்கும் உப-யோகா எனும் கருவி எந்த விதத்தில் உதவியாய் இருக்கும் என்பதை சத்குரு இங்கே பேசுகிறார்! மாணவர்களின் தற்கொலை எண்ணத்தை அகற்றும் இந்த உப-யோகா, மக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக வேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிறார்! 

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

 

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices