கடவுள் நம்மை சோதிப்பவரா? | Does God Test Our Faith?
சத்குரு தமிழ்September 04, 202100:04:27

கடவுள் நம்மை சோதிப்பவரா? | Does God Test Our Faith?

வாழ்க்கையில் தோல்வி வரும்போதெல்லாம், "நம்மை மட்டும் கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார்?" என்ற புலம்பும் மக்கள் ஏராளம். அப்படி உண்மையிலேயே கடவுள் நம்மை சோதிக்கத்தான் செய்கிறாரா? இதற்கு சத்குரு சொல்லும் பதிலென்ன? பேராசிரியர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்களுடனான இந்த உரையாடலில் சத்குரு அவர்கள் தரும் விளக்கம் இந்த ஆடியோவில் . Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

வாழ்க்கையில் தோல்வி வரும்போதெல்லாம், "நம்மை மட்டும் கடவுள் ஏன் இப்படி சோதிக்கிறார்?" என்ற புலம்பும் மக்கள் ஏராளம். அப்படி உண்மையிலேயே கடவுள் நம்மை சோதிக்கத்தான் செய்கிறாரா? இதற்கு சத்குரு சொல்லும் பதிலென்ன? பேராசிரியர் திரு கு.ஞானசம்பந்தன் அவர்களுடனான இந்த உரையாடலில் சத்குரு அவர்கள் தரும் விளக்கம் இந்த ஆடியோவில் .

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices