இளைஞர்களுக்கு நீதிபோதனை தேவையா?

இளைஞர்களுக்கு நீதிபோதனை தேவையா?

தற்போது இளைஞர்களிடம் வன்முறையும் பாலியல் குற்றங்களும் அதிகரிப்பதைக் காணமுடிகிறது. இந்நிலை மாறி, இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு நீதிபோதனை தேவையா? அல்லது வேறேதும் வழி உள்ளதா? எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் இன்றைய இளைஞர்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் விடைதருகிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

தற்போது இளைஞர்களிடம் வன்முறையும் பாலியல் குற்றங்களும் அதிகரிப்பதைக் காணமுடிகிறது. இந்நிலை மாறி, இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்கு நீதிபோதனை தேவையா? அல்லது வேறேதும் வழி உள்ளதா? எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் இன்றைய இளைஞர்கள் குறித்து கேட்கும் கேள்விகளுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் விடைதருகிறார்!

Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices