காலம் காலமாக, ஒரு பாலிசி ஹோல்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு பின் தான் கிளைம் எழுப்ப முடியும். இப்பொழுது இந்த டிரெண்ட் எவ்வாறு மாறி உள்ளது என்பது பற்றி PolicyBazaar.com-ல் ஹெல்த் இன்சூரன்ஸ் ஹெட் ஆன திரு. கியாத்தி சவுத்ரி அவர்கள் பேசி உள்ளார்.
Traditionally, a policyholder could typically raise a claim only if he or she had been hospitalized and spent over 24 hours at the hospital. Listen to Khyati Choudhary, Business Head - Health Insurance at PolicyBazaar.com, talk about how this trend has changed.