யோகா - மருத்துவம் தொடர்பு உள்ளதா? | What Is The Relation Between Yoga And Medicine
சத்குரு தமிழ்September 10, 202400:06:46

யோகா - மருத்துவம் தொடர்பு உள்ளதா? | What Is The Relation Between Yoga And Medicine

Sadhguru talks about the connection between Yoga and other Indian medicinal methods like Siddha, Homeopathy, Ayurveda etc. "இந்திய மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்றவைகளுக்கும், யோகாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?" இந்தக் கேள்வியை டாக்டர். திரு சீர்காழி சிவசிதம்பரம் சத்குருவிடம் கேட்க, நாம் அறிந்திராத சில விஷயங்களை பதிலாக தருகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள். அதன் விளக்கம் இந்த விடியோவில்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about the connection between Yoga and other Indian medicinal methods like Siddha, Homeopathy, Ayurveda etc.

"இந்திய மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்றவைகளுக்கும், யோகாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?" இந்தக் கேள்வியை டாக்டர். திரு சீர்காழி சிவசிதம்பரம் சத்குருவிடம் கேட்க, நாம் அறிந்திராத சில விஷயங்களை பதிலாக தருகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள். அதன் விளக்கம் இந்த விடியோவில்...

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices