வயதான பெற்றோர்கள் Vs பிள்ளைகள் பிரச்சனைகளுக்கு தீர்வு?

வயதான பெற்றோர்கள் Vs பிள்ளைகள் பிரச்சனைகளுக்கு தீர்வு?

"குருத்து ஓலையும் நாளை சருகுதானே!" என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. இன்று, வயதுமுதிர்ந்து தள்ளாடியபடி நடக்கும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் ஒருகாலத்தில் விறைப்பாக ஓடியாடித் திரிந்தவர்கள்தான். இன்றோ, வயதான காரணத்தினால் அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுவது குறித்து பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள், சத்குருவை கேட்டபோது சத்குருவின் பதில். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

"குருத்து ஓலையும் நாளை சருகுதானே!" என்று கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. இன்று, வயதுமுதிர்ந்து தள்ளாடியபடி நடக்கும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் ஒருகாலத்தில் விறைப்பாக ஓடியாடித் திரிந்தவர்கள்தான். இன்றோ, வயதான காரணத்தினால் அவர்களை முதியோர் இல்லங்களில் விட்டுவிடுவது குறித்து பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள், சத்குருவை கேட்டபோது சத்குருவின் பதில்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

 

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices