விவாகரத்தும் கல்யாணம் தான் | How to approach divorce?

விவாகரத்தும் கல்யாணம் தான் | How to approach divorce?

Sadhguru talks about how one can approach divorce in a more significant way. தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், 'இப்போது விவாகரத்துகள் பெருகிவருகிறது, நாங்கள் விவாகரத்துக்கெனத் தனி வெப்சைட் துவங்கியுள்ளோம்' என்று கூறி, அதிகமாகும் விவாகரத்துகளுக்கு காரணம் கேட்க, சத்குரு கூறும் பதில் ஒவ்வொரு தம்பதியினருக்கும் பாடமாக அமைகிறது. வீடியோ உங்களுக்காக இங்கே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about how one can approach divorce in a more significant way.

தமிழ் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம், 'இப்போது விவாகரத்துகள் பெருகிவருகிறது, நாங்கள் விவாகரத்துக்கெனத் தனி வெப்சைட் துவங்கியுள்ளோம்' என்று கூறி, அதிகமாகும் விவாகரத்துகளுக்கு காரணம் கேட்க, சத்குரு கூறும் பதில் ஒவ்வொரு தம்பதியினருக்கும் பாடமாக அமைகிறது. வீடியோ உங்களுக்காக இங்கே!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices