விபூதி-குங்குமம் பூசுவது எதற்காக? | Why Vibhuthi and Kumkum?

விபூதி-குங்குமம் பூசுவது எதற்காக? | Why Vibhuthi and Kumkum?

Sadhguru talks about the significance of vibhuthi and kumkum. நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், நெற்றியில் திருநீறோ குங்குமமோ பூசிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றால், 'இதோ பாருடா பக்திப் பழம்' என்ற ஏளனப் பேச்சைக் காதில் கேட்கலாம். உண்மையில், இந்த திருநீறும் குங்குமமும் அணிவது எதற்காக? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, அவர் வழங்கிய விளக்கம், இக்கால நாகரீக மனிதர்களும் உணரும் விதமாய் அமைந்துள்ளது. வீடியோ உங்களுக்காக இங்கே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about the significance of vibhuthi and kumkum. நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், நெற்றியில் திருநீறோ குங்குமமோ பூசிக்கொண்டு அலுவலகத்திற்குச் சென்றால், 'இதோ பாருடா பக்திப் பழம்' என்ற ஏளனப் பேச்சைக் காதில் கேட்கலாம். உண்மையில், இந்த திருநீறும் குங்குமமும் அணிவது எதற்காக? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்டபோது, அவர் வழங்கிய விளக்கம், இக்கால நாகரீக மனிதர்களும் உணரும் விதமாய் அமைந்துள்ளது. வீடியோ உங்களுக்காக இங்கே! Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices