வீட்டு வாசக்காலுக்கு பூஜை எதற்கு?

வீட்டு வாசக்காலுக்கு பூஜை எதற்கு?

வீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது! வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று வாசக்கால் பூஜை. கீழே காசு போட்டு வாசக்காலைக் கட்டும்போது செல்வம் கொழிக்கும் என்றொரு நம்பிக்கை. இது குறித்த கேள்விக்கு இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில், உண்மையையும் மூடநம்பிக்கையையும் பிரித்துக்காட்டுகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

வீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது! வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று வாசக்கால் பூஜை. கீழே காசு போட்டு வாசக்காலைக் கட்டும்போது செல்வம் கொழிக்கும் என்றொரு நம்பிக்கை. இது குறித்த கேள்விக்கு இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் அளித்துள்ள பதில், உண்மையையும் மூடநம்பிக்கையையும் பிரித்துக்காட்டுகிறது.


Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices