உறவுகளே ஏமாற்றம்தானா? | Are All Relationships A Disappointment?

உறவுகளே ஏமாற்றம்தானா? | Are All Relationships A Disappointment?

Sadhguru talks about the disappointments in relationships and how to cope with them. நம் உறவுகளானாலும் நம்முடன் வேலை செய்பவரானாலும், அது யாராக இருந்தாலும் நாம் நினைத்தபடி அவர்க்ள் எப்போதும் நடப்பதில்லை. நாம் நினைத்தபடி அவர்கள் நடக்காதபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 'சரி! அவர்களுடன் எப்படிதான் வாழ்வது?' இந்தக் கேள்வியை நமது மனதிற்குள் தினம் தினம் கேட்டுகொண்டாலும், வேறு வழியில்லாமல் அவர்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்கப்பட்டபோது, கேள்விக்கு விடை கிடைத்தது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about the disappointments in relationships and how to cope with them.

நம் உறவுகளானாலும் நம்முடன் வேலை செய்பவரானாலும், அது யாராக இருந்தாலும் நாம் நினைத்தபடி அவர்க்ள் எப்போதும் நடப்பதில்லை. நாம் நினைத்தபடி அவர்கள் நடக்காதபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 'சரி! அவர்களுடன் எப்படிதான் வாழ்வது?' இந்தக் கேள்வியை நமது மனதிற்குள் தினம் தினம் கேட்டுகொண்டாலும், வேறு வழியில்லாமல் அவர்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட்கப்பட்டபோது, கேள்விக்கு விடை கிடைத்தது.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices