தண்ணீரை பாதிக்கும் மனித உணர்வுகள்

தண்ணீரை பாதிக்கும் மனித உணர்வுகள்

தண்ணீரை பாதிக்கும் மனித உணர்வுகள் யாரிடமாவது எதையாவது பெறும்போது, கொடுப்பவரின் உணர்வு நல்ல விதமாக இருந்தால் மட்டுமே பெற வேண்டும் என்று சொல்வதுண்டு. உண்பதற்கோ குடிப்பதற்கோ தெரியாத நபர் எதையாவது கொடுத்தால் வாங்காதே என நம் பாட்டிமார்கள் சொல்வதற்குப் பின்னாலும் ஒரு விஞ்ஞானம் உள்ளது. மனித உணர்வுகள் பஞ்ச பூதங்களை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களால் இந்த வீடியோவில் நன்கு தெளிவுபடுத்தப்படுகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

தண்ணீரை பாதிக்கும் மனித உணர்வுகள்

யாரிடமாவது எதையாவது பெறும்போது, கொடுப்பவரின் உணர்வு நல்ல விதமாக இருந்தால் மட்டுமே பெற வேண்டும் என்று சொல்வதுண்டு. உண்பதற்கோ குடிப்பதற்கோ தெரியாத நபர் எதையாவது கொடுத்தால் வாங்காதே என நம் பாட்டிமார்கள் சொல்வதற்குப் பின்னாலும் ஒரு விஞ்ஞானம் உள்ளது. மனித உணர்வுகள் பஞ்ச பூதங்களை எந்த அளவிற்குப் பாதிக்கிறது என்பது ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களால் இந்த வீடியோவில் நன்கு தெளிவுபடுத்தப்படுகிறது!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices