திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்வது சரியா? VIJAY TV-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 26C

திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழ்வது சரியா? VIJAY TV-அத்தனைக்கும் ஆசைப்படு-பாகம் 26C

Is It Ok To Be Living together or in a Live-In Relationship? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இது சரியான வாழ்க்கை முறையா? விவாகரத்து செய்து விட்டு வேறு துணையைத் தேடிக்கொள்வதில் உடலளவில் உள்ள ஞாபகப் பதிவில் ஏற்படும் சிக்கல் என்ன? பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்களுடன் கலந்துரையாடுகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பதில்கள் வீடியோவில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Is It Ok To Be Living together or in a Live-In Relationship?


திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இது சரியான வாழ்க்கை முறையா? விவாகரத்து செய்து விட்டு வேறு துணையைத் தேடிக்கொள்வதில் உடலளவில் உள்ள ஞாபகப் பதிவில் ஏற்படும் சிக்கல் என்ன? பாரத் மேட்ரிமோனியின் நிறுவனர் திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்களுடன் கலந்துரையாடுகையில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பதில்கள் வீடியோவில்!


Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices