Sadhguru On Marriage [In Tamil]

Sadhguru On Marriage [In Tamil]

"என்ன மாப்ள எப்ப கல்யாணம்?!" வீட்டிற்கு வரும் உறவினர்கள் ஏதோ நலம் விசாரிப்பதுபோல் கேட்டுச் செல்கின்றனர் இப்படி. அடுத்தவர் சொல்வதற்காக நாம் திருமணம் செய்துகொள்வதோ அல்லது துறவறம் மேற்கொள்வதோ சரியா? நமக்கு எது நல்லது என்று எப்படி தீர்மானிப்பது? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை நமது இந்த சந்தேகங்களையெல்லாம் களைந்து தெளிவுபடுத்துகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

"என்ன மாப்ள எப்ப கல்யாணம்?!" வீட்டிற்கு வரும் உறவினர்கள் ஏதோ நலம் விசாரிப்பதுபோல் கேட்டுச் செல்கின்றனர் இப்படி. அடுத்தவர் சொல்வதற்காக நாம் திருமணம் செய்துகொள்வதோ அல்லது துறவறம் மேற்கொள்வதோ சரியா? நமக்கு எது நல்லது என்று எப்படி தீர்மானிப்பது? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் உரை நமது இந்த சந்தேகங்களையெல்லாம் களைந்து தெளிவுபடுத்துகிறது!

Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices