பயங்கரவாதத்தால் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் இன்றும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன. பச்சிளம் குழந்தைகள் உட்பட எண்ணற்ற அப்பாவிப் பொதுமக்கள் இதில் பலி வாங்கப்படுகின்றனர். மறைந்த எழுத்தாளர் திருமதி.அனுராதா ரமணன் அவர்கள் இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, கொள்கைகள் எனும் பெயரில் பயங்கரவாதம் எனும் முட்டாள்தனத்தை மேற்கொள்பவர்களின் அறியாமையை சத்குரு சுட்டிக்காட்டுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices


