புதுசா ஒரு கடவுள்! | A New God | Hindu, India And Its Culture | SA Chandrasekar
சத்குரு தமிழ்September 28, 202400:05:19

புதுசா ஒரு கடவுள்! | A New God | Hindu, India And Its Culture | SA Chandrasekar

Sadhguru talks about Hindu, India and about its culture of having many deities. இந்தியர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் திரைப்பட இயக்குனர் S.A.சந்திரசேகர் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், "இந்து" என்ற சொல் அடைந்த மாற்றங்களை விளக்குவதோடு, புதிது புதிதாகக் கடவுள்களை உருவாக்கும் இந்தியக் கலாச்சாரம் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறார். வீடியோ பதிவு உங்களுக்காகக் காத்திருக்கிறது...! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about Hindu, India and about its culture of having many deities.

இந்தியர்கள் குறித்தும், இந்து மதம் குறித்தும் திரைப்பட இயக்குனர் S.A.சந்திரசேகர் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், "இந்து" என்ற சொல் அடைந்த மாற்றங்களை விளக்குவதோடு, புதிது புதிதாகக் கடவுள்களை உருவாக்கும் இந்தியக் கலாச்சாரம் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறார். வீடியோ பதிவு உங்களுக்காகக் காத்திருக்கிறது...!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices