பஞ்சபூத ஸ்தலங்கள் எதற்காக?
சத்குரு தமிழ்November 29, 202500:06:48

பஞ்சபூத ஸ்தலங்கள் எதற்காக?

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் இந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனையே ஒரு கோயில் உருவாக்கப்பட்டுள்ளது ஏன்? இதில் உள்ள விஞ்ஞானம் என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் பஞ்சபூத ஸ்தலங்கள் குறித்து கேட்டபோது, சத்குரு பூத சுத்தி மற்றும் பூதசித்தியைப் பற்றிக் கூறி, பஞ்சபூத ஸ்தலங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் இந்த பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனையே ஒரு கோயில் உருவாக்கப்பட்டுள்ளது ஏன்? இதில் உள்ள விஞ்ஞானம் என்ன? சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் பஞ்சபூத ஸ்தலங்கள் குறித்து கேட்டபோது, சத்குரு பூத சுத்தி மற்றும் பூதசித்தியைப் பற்றிக் கூறி, பஞ்சபூத ஸ்தலங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices