பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்? | What Is A Real Prayer? | Sadhguru Tamil
சத்குரு தமிழ்February 13, 202500:07:08

பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்? | What Is A Real Prayer? | Sadhguru Tamil

Sadhguru tells us about the nature of prayer and is it necessary. "கடவுளுக்கு சிலர் தங்கமும் வைரமும் பூட்ட, பலர் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறார்களே!" இப்படி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு கூறிய பதில் நம் மனதின் பல அறியாமைகளை அகற்றுவதாக உள்ளது. பிரார்த்தனை செய்வது சரியா? சத்குருவின் பிரார்த்தனை என்ன? விடைகாண வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru tells us about the nature of prayer and is it necessary.

"கடவுளுக்கு சிலர் தங்கமும் வைரமும் பூட்ட, பலர் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறார்களே!" இப்படி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு கூறிய பதில் நம் மனதின் பல அறியாமைகளை அகற்றுவதாக உள்ளது. பிரார்த்தனை செய்வது சரியா? சத்குருவின் பிரார்த்தனை என்ன? விடைகாண வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices