Sadhguru talks about a wedding that happened way back where around 4000 people attained Mukti.
கல்யாணத்திற்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பதும், தேங்காய்ப் பை கொடுப்பதும் பார்த்திருக்கிறோம். ஆனால் தன் கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு ஒருவர் முக்தி கொடுத்த கதை தெரியுமா? நடந்திருக்கிறது நம் வரலாற்றில்! ஊரே கூடி திருமணத்தைக் கொண்டாடி இறுதியில் ஒன்றாக முக்கியடைந்த கதை, இந்த வீடியோவில்...
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices


