Orae Jenmathil Mukthi..! | Unbelievable Way For Enlightenment..!

Orae Jenmathil Mukthi..! | Unbelievable Way For Enlightenment..!

திபெத்திய புத்த மதத்தில் (Tibet Buddhism) ஒருவர் முக்தி அடைய 16 ஜென்மங்கள் எடுக்க வேண்டுமாம்! அல்லது ஒரே ஜென்மத்தில் முக்தி அடைய வேண்டுமானால் அதற்கான வழிமுறையைக் கேட்பவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறார்களாம்! திபெத்திய புத்த மதம் பற்றிய இதுபோன்ற அதிர்ச்சியும் அழகும் நிறைந்த தகவல்களை நம்முடன் பகிர்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

திபெத்திய புத்த மதத்தில் (Tibet Buddhism) ஒருவர் முக்தி அடைய 16 ஜென்மங்கள் எடுக்க வேண்டுமாம்! அல்லது ஒரே ஜென்மத்தில் முக்தி அடைய வேண்டுமானால் அதற்கான வழிமுறையைக் கேட்பவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறார்களாம்! திபெத்திய புத்த மதம் பற்றிய இதுபோன்ற அதிர்ச்சியும் அழகும் நிறைந்த தகவல்களை நம்முடன் பகிர்கிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices