ஞானமடைய எத்தனைப் படிகள்..? Steps to self realization...?

ஞானமடைய எத்தனைப் படிகள்..? Steps to self realization...?

Sadhguru talks about the ways to attain Enlightenment "நான் ஞானமடைந்து கொண்டிருக்கிறேன்; கொஞ்சம் ஞானம் கிடைத்துவிட்டது; இன்னும் கொஞ்ச நாளில் ஞானமடைந்து விடுவேன்." இப்படி ஆங்காங்கே சிலர் பிதற்றத் துவங்கியுள்ளனர். உண்மையில் ஞானம் என்பது படிப்படியாக வருவதா...? உண்மை உணர்ந்தவர் என்ன சொல்கிறார்...? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் ஞானமடைவது பற்றிக் கூறும் விளக்கங்களை, இந்த வீடியோவில் பார்க்கலாம்... Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about the ways to attain Enlightenment

"நான் ஞானமடைந்து கொண்டிருக்கிறேன்; கொஞ்சம் ஞானம் கிடைத்துவிட்டது; இன்னும் கொஞ்ச நாளில் ஞானமடைந்து விடுவேன்." இப்படி ஆங்காங்கே சிலர் பிதற்றத் துவங்கியுள்ளனர். உண்மையில் ஞானம் என்பது படிப்படியாக வருவதா...? உண்மை உணர்ந்தவர் என்ன சொல்கிறார்...? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் ஞானமடைவது பற்றிக் கூறும் விளக்கங்களை, இந்த வீடியோவில் பார்க்கலாம்...

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices