நமஸ்காரம் சொல்லி கும்பிடுவது எதற்காக? - Significance of Namaskaram
சத்குரு தமிழ்December 27, 202500:07:21

நமஸ்காரம் சொல்லி கும்பிடுவது எதற்காக? - Significance of Namaskaram

நமஸ்காரம் என்று சொல்லி கையெடுத்து கும்பிடும்போது, ஏதோ ஒரு நல்ல உணர்வினை நாம் உணர்ந்தாலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அப்படிச் சொல்வதில்லை. பலருக்கும் அதில் ஒருவித தயக்கம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஏன் இந்த நமஸ்காரம்?! எதற்காக இப்படிச் சொல்ல வேண்டும்?! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களே இதற்கு பதில் அளிக்கிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

நமஸ்காரம் என்று சொல்லி கையெடுத்து கும்பிடும்போது, ஏதோ ஒரு நல்ல உணர்வினை நாம் உணர்ந்தாலும், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அப்படிச் சொல்வதில்லை. பலருக்கும் அதில் ஒருவித தயக்கம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஏன் இந்த நமஸ்காரம்?! எதற்காக இப்படிச் சொல்ல வேண்டும்?! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களே இதற்கு பதில் அளிக்கிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices