நம் குடும்பத்திடம் எதிர்பார்ப்பது தவறா? | Expectations In A Family - Right Or Wrong |

நம் குடும்பத்திடம் எதிர்பார்ப்பது தவறா? | Expectations In A Family - Right Or Wrong |

Sadhguru talks about the expectations we have in our family. Is it ok or not ok? "வெளி உலகில் வேண்டுமானால் எதிர்பார்ப்பில்லாமல் வாழ்ந்துகொள்ள முடியும். ஆனால், நம் சொந்த குடும்ப உறவுகளிடையே எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வது எப்படி சாத்தியமாகும்?" இந்தக் கேள்வி உங்கள் மனதில் எங்கே ஒரு மூலையில் இருந்தால், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பதில் இந்த வீடியோவில் விடையுடன் காத்திருக்கிறது Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about the expectations we have in our family. Is it ok or not ok? "வெளி உலகில் வேண்டுமானால் எதிர்பார்ப்பில்லாமல் வாழ்ந்துகொள்ள முடியும். ஆனால், நம் சொந்த குடும்ப உறவுகளிடையே எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வது எப்படி சாத்தியமாகும்?" இந்தக் கேள்வி உங்கள் மனதில் எங்கே ஒரு மூலையில் இருந்தால், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பதில் இந்த வீடியோவில் விடையுடன் காத்திருக்கிறது

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices