நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு
சத்குரு தமிழ்November 19, 202400:06:21

நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு

நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு "அநியாயம், அக்கிரமம் செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்; நல்லவர்கள் எப்போதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் அநீதி வென்றுவிடாதா?" மிகவும் சோதனைக்குள்ளான ஒரு நல்ல மனம் கொண்டவர், இந்தக் கேள்வியைக் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு சொன்ன பதில் என்ன?! வீடியோவைச் சொடுக்குங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு

"அநியாயம், அக்கிரமம் செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்; நல்லவர்கள் எப்போதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் அநீதி வென்றுவிடாதா?" மிகவும் சோதனைக்குள்ளான ஒரு நல்ல மனம் கொண்டவர், இந்தக் கேள்வியைக் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு சொன்ன பதில் என்ன?! வீடியோவைச் சொடுக்குங்கள்!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices