மரண பயம் நீங்க... - Fear of Death.. How to overcome

மரண பயம் நீங்க... - Fear of Death.. How to overcome

மரணம் என்றால் என்ன? - வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்வி இது. இதற்கான பதிலை புத்தகங்களில் தேடுவது நம் வழக்கம்தான். ஆனால் இதைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள் என்ன சொல்கிறார்... "மரணம் என்றால் என்ன? ஏன் மரண பயம் ஏற்படுகிறது? இது விலக என்ன செய்வது?" இந்த கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

மரணம் என்றால் என்ன? - வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்வி இது. இதற்கான பதிலை புத்தகங்களில் தேடுவது நம் வழக்கம்தான். ஆனால் இதைப் பற்றி ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியுமான சத்குரு அவர்கள் என்ன சொல்கிறார்... "மரணம் என்றால் என்ன? ஏன் மரண பயம் ஏற்படுகிறது? இது விலக என்ன செய்வது?" இந்த கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது!


Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices