மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு எதற்கு?
சத்குரு தமிழ்December 06, 202500:13:53

மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் குரு எதற்கு?

கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளை அடைய நினைக்கிறான். இந்த இருவருக்கும் இடையே குரு எதற்காக? அவருடைய வேலை என்ன? இயல்பான ஒரு கேள்வியாகத் தோன்றினாலும் அதைத் தயக்கத்துடனே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார் சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள். அவரது கேள்விக்கு, சத்குரு அளிக்கும் விளக்கம் 'குரு' பற்றிய தெளிவைத் தருவதாய் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

கடவுள் மனிதனைப் படைத்தார். மனிதன் கடவுளை அடைய நினைக்கிறான். இந்த இருவருக்கும் இடையே குரு எதற்காக? அவருடைய வேலை என்ன? இயல்பான ஒரு கேள்வியாகத் தோன்றினாலும் அதைத் தயக்கத்துடனே ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கிறார் சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள். அவரது கேள்விக்கு, சத்குரு அளிக்கும் விளக்கம் 'குரு' பற்றிய தெளிவைத் தருவதாய் அமைகிறது. Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices