மனிதன் கடவுளாக மாறமுடியுமா? | Can Humans Become God?

மனிதன் கடவுளாக மாறமுடியுமா? | Can Humans Become God?

Sadhguru talks if human beings can become God and the changes that Tamil Nadu needs. "தமிழகம் மாற வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?" இப்படியொரு சமூக அக்கறையுள்ள கேள்வியை, லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர், அருட்தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் கேட்க, தமிழகம் அடைய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், மனிதன் கடவுளாக மாறுவதற்கான சாத்தியம் குறித்தும் இந்த வீடியோவில் எடுத்துரைக்கிறார், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks if human beings can become God and the changes that Tamil Nadu needs.

"தமிழகம் மாற வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்?" இப்படியொரு சமூக அக்கறையுள்ள கேள்வியை, லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர், அருட்தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் கேட்க, தமிழகம் அடைய வேண்டிய மாற்றங்கள் குறித்தும், மனிதன் கடவுளாக மாறுவதற்கான சாத்தியம் குறித்தும் இந்த வீடியோவில் எடுத்துரைக்கிறார், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices