குழந்தைகளை மாற்றிய இசை | Transforming Children Through Music |
சத்குரு தமிழ்September 05, 202300:04:43

குழந்தைகளை மாற்றிய இசை | Transforming Children Through Music |

Sadhguru talks about how music transforms children when learnt properly. 'முறைப்படியாக சங்கீதம் கற்பதால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் செம்மையாகுமா?' ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்தக் கேள்வியை 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகள் 'சரிகமபதநி'யால் அடைந்த மாற்றத்தை நம்முடன் வீடியோவில் பகிர்கிறார் சத்குரு. வீடியோ உங்களுக்காக இங்கே! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about how music transforms children when learnt properly. 'முறைப்படியாக சங்கீதம் கற்பதால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல் செம்மையாகுமா?' ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்தக் கேள்வியை 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகள் 'சரிகமபதநி'யால் அடைந்த மாற்றத்தை நம்முடன் வீடியோவில் பகிர்கிறார் சத்குரு. வீடியோ உங்களுக்காக இங்கே! 

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices