குழந்தைக்கு நீங்கள் அட்வைஸ் கொடுப்பவரா? | Do you like advising your child?

குழந்தைக்கு நீங்கள் அட்வைஸ் கொடுப்பவரா? | Do you like advising your child?

குழந்தையை நல்வழிப்படுத்துகிறோம் என்ற பெயரில் போதனை மழை பொழியும் பெற்றோர்கள் இங்கு ஏராளம். அந்த போதனைகள் அவர்களின் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு வேலை செய்யவில்லை என்பதே உண்மை! அப்படியானால் குழந்தையிடம் எப்படி நடந்துகொள்வது? தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

குழந்தையை நல்வழிப்படுத்துகிறோம் என்ற பெயரில் போதனை மழை பொழியும் பெற்றோர்கள் இங்கு ஏராளம். அந்த போதனைகள் அவர்களின் குழந்தைப் பருவத்தில் அவர்களுக்கு வேலை செய்யவில்லை என்பதே உண்மை! அப்படியானால் குழந்தையிடம் எப்படி நடந்துகொள்வது?

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices