கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? | Is God Omnipresent? | Sadhguru Tamil
சத்குரு தமிழ்February 20, 202500:08:24

கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? | Is God Omnipresent? | Sadhguru Tamil

Sadhguru talks about God and tells us if god is omnipresent. "கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா?, கடவுள்தன்மை என்பது எல்லையில்லாததா?" இவை நம் மனதில் தோன்றும் இயல்பான, ஆழமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ. கடவுள் தன்மையை அறிவதற்கு என்ன வழி என்று விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about God and tells us if god is omnipresent.

"கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா?, கடவுள்தன்மை என்பது எல்லையில்லாததா?" இவை நம் மனதில் தோன்றும் இயல்பான, ஆழமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ. கடவுள் தன்மையை அறிவதற்கு என்ன வழி என்று விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices