கஷ்டமான சூழ்நிலையிலும் கூட இதை மறக்காதீர்கள்!

கஷ்டமான சூழ்நிலையிலும் கூட இதை மறக்காதீர்கள்!

Sadhguru tells us a profound lesson through an emotional story from Nazi Camp during World War II | How to speak without hurting others.இரண்டாம் உலகப்போரில் நாசிப் படைகளின் வதை முகாம்களின் கொடுமைகளுக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையை சத்குரு விவரிக்கிறார். ஆனால், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த மோசமான துயரச் சம்பவத்தை அவள் தன் வாழ்க்கை பரிமாற்றமடைவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்திக்கொண்டாள் என்பதை சத்குருவின் வார்த்தைகளில் நாம் புரிந்துகொள்ளலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru tells us a profound lesson through an emotional story from Nazi Camp during World War II | How to speak without hurting others.
இரண்டாம் உலகப்போரில் நாசிப் படைகளின் வதை முகாம்களின் கொடுமைகளுக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையை சத்குரு விவரிக்கிறார். ஆனால், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த மோசமான துயரச் சம்பவத்தை அவள் தன் வாழ்க்கை பரிமாற்றமடைவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்திக்கொண்டாள் என்பதை சத்குருவின் வார்த்தைகளில் நாம் புரிந்துகொள்ளலாம்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices