கோவில்களில் கலசம் எதற்காக? | Why Do We Have Kalasam At Temples? | Sadhguru

கோவில்களில் கலசம் எதற்காக? | Why Do We Have Kalasam At Temples? | Sadhguru

Sadhguru explains the importance and scientific reason behind installing Kalasam in temples. கோவில்களில் வழிபடும் மூர்த்தி எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு கோவிலில் உள்ள கலசமும் புனிதமாகவும் முக்கியமாகவும் கருதப்படுகிறது. இது எதனால்; கோவில் கலசங்களின் விஞ்ஞானம் என்ன என்பதை பற்றி இந்த காணொளியில் விளக்குகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru explains the importance and scientific reason behind installing Kalasam in temples.
கோவில்களில் வழிபடும் மூர்த்தி எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு கோவிலில் உள்ள கலசமும் புனிதமாகவும் முக்கியமாகவும் கருதப்படுகிறது. இது எதனால்; கோவில் கலசங்களின் விஞ்ஞானம் என்ன என்பதை பற்றி இந்த காணொளியில் விளக்குகிறார் சத்குரு.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices