காசியின் ரகசியம் - உண்மையை தேடி | Secrets Of Kashi
சத்குரு தமிழ்September 07, 202400:06:19

காசியின் ரகசியம் - உண்மையை தேடி | Secrets Of Kashi

Sadhguru talks about the secrets of the ancient city of Kashi - Part 2 பாகம் 1ல், காசிநகரின் அமைப்பு, காசி நகருக்குள் மற்றும் காசியை சுற்றியுள்ள கோவில்களின் சிறப்பு, சிவனே காசி மேல் தீராக்காதல் கொண்டிருந்த விபரம் போன்ற பல விஷயங்களை சத்குரு விளக்கியிருந்தார். இந்த பாகத்தில், சத்குரு, காசியின் இதர சிறப்புகள் பற்றிய மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார். சத்குரு அவர்களின் இந்த விளக்கங்களை கேட்பவர்களுக்கு -- ஏற்கனவே காசியை சுற்றிப் பார்த்திருந்தாலும் -- இன்னொரு முறை காசிக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே ஏற்படும். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about the secrets of the ancient city of Kashi - Part 2

பாகம் 1ல், காசிநகரின் அமைப்பு, காசி நகருக்குள் மற்றும் காசியை சுற்றியுள்ள கோவில்களின் சிறப்பு, சிவனே காசி மேல் தீராக்காதல் கொண்டிருந்த விபரம் போன்ற பல விஷயங்களை சத்குரு விளக்கியிருந்தார். இந்த பாகத்தில், சத்குரு, காசியின் இதர சிறப்புகள் பற்றிய மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார். சத்குரு அவர்களின் இந்த விளக்கங்களை கேட்பவர்களுக்கு -- ஏற்கனவே காசியை சுற்றிப் பார்த்திருந்தாலும் -- இன்னொரு முறை காசிக்கு செல்லவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே ஏற்படும்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices