ஜாதி பிரச்சனையை ஒழிக்க சத்குருவின் Master Plan? | Sadhguru in Conversation with Parveen Sultana

ஜாதி பிரச்சனையை ஒழிக்க சத்குருவின் Master Plan? | Sadhguru in Conversation with Parveen Sultana

Listen to Sadhguru speaking to professor and motivational speaker Parveen Sultana about his childhood and family. He also responds to a question about whether he is a communist. சத்குருவின் பால்ய பருவம், சத்குரு ஒரு கம்யூனிஸ்ட்டா, சத்குருவின் அம்மா அவரை நடத்திய விதம், குருவின் வழிகாட்டுதலை ஏன் ஏற்க வேண்டும் - இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்த பேராசிரியரும் மேடைப் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா அவர்களுக்கு, சத்குரு அளித்த வெளிப்படையான பதில்களைக் காணுங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Listen to Sadhguru speaking to professor and motivational speaker Parveen Sultana about his childhood and family. He also responds to a question about whether he is a communist.
சத்குருவின் பால்ய பருவம், சத்குரு ஒரு கம்யூனிஸ்ட்டா, சத்குருவின் அம்மா அவரை நடத்திய விதம், குருவின் வழிகாட்டுதலை ஏன் ஏற்க வேண்டும் - இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்த பேராசிரியரும் மேடைப் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா அவர்களுக்கு, சத்குரு அளித்த வெளிப்படையான பதில்களைக் காணுங்கள்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices