இத்தனை கடவுள்கள் தேவையா?
சத்குரு தமிழ்September 02, 202500:07:32

இத்தனை கடவுள்கள் தேவையா?

"ஆன்மீகத்தை ஏன் மதத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டும்?" என்று எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, நமது கலாச்சாரத்தில் ஆன்மீகமும் கடவுளும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

"ஆன்மீகத்தை ஏன் மதத்தோடு சம்பந்தப்படுத்த வேண்டும்?" என்று எழுத்தாளர் திரு.ரவிகுமார் அவர்கள் சத்குருவிடம் கேட்டபோது, நமது கலாச்சாரத்தில் ஆன்மீகமும் கடவுளும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை வெகு சுவாரஸ்யமாக விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள்!


Conscious Planet: https://www.consciousplanet.org 


Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 


Official Sadhguru Website: https://isha.sadhguru.org 


Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 


Inner engineering Online: https://isha.co/IYO


தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices