ஈஷா இசை "HIT"ஆகக் காரணம்? | Success Of Sounds Of Isha
சத்குரு தமிழ்September 03, 202400:05:04

ஈஷா இசை "HIT"ஆகக் காரணம்? | Success Of Sounds Of Isha

Sadhguru talks about the success of Sounds of Isha with 'Ghatam' Pandit Viggu Vinayagam. சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவில் உள்ளவர்கள், முறையான சங்கீதப் பயிற்சி பெறாமலேயே எப்படி மக்களின் மனதை தங்கள் இசையால் ஈர்க்கிறார்கள்? என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் கேட்டபோது சத்குரு அளித்த அந்த சுவாரஸ்ய பதிலை வீடியோவில் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about the success of Sounds of Isha with 'Ghatam' Pandit Viggu Vinayagam.

சவுன்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவில் உள்ளவர்கள், முறையான சங்கீதப் பயிற்சி பெறாமலேயே எப்படி மக்களின் மனதை தங்கள் இசையால் ஈர்க்கிறார்கள்? என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் கேட்டபோது சத்குரு அளித்த அந்த சுவாரஸ்ய பதிலை வீடியோவில் காணலாம்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices