எதிர்காலத்தை அறிந்துகொள்வது பாவமா? | Can We Know Our Future Beforehand?
சத்குரு தமிழ்November 05, 202400:08:16

எதிர்காலத்தை அறிந்துகொள்வது பாவமா? | Can We Know Our Future Beforehand?

Sadhguru talks about astrology and if it is right to go for predictions about future. "உங்கள் எதிகாலத்தை துல்லியமாக அறிந்துகொள்ள எங்கள் ஜோதிட நிலையத்திற்கு வாருங்கள்!" என்ற விளம்பர வாசகங்களுடன் தொலைக் காட்சிகளிலும், ஊடகங்களிலும் பலர் பலன் சொல்வதைக் காண்கிறோம். சரி! இதில் என்ன தவறு இருக்கிறது! நம் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வது ஒரு பாவமா என்ன? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் விளக்கம் வீடியோவில்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about astrology and if it is right to go for predictions about future.

"உங்கள் எதிகாலத்தை துல்லியமாக அறிந்துகொள்ள எங்கள் ஜோதிட நிலையத்திற்கு வாருங்கள்!" என்ற விளம்பர வாசகங்களுடன் தொலைக் காட்சிகளிலும், ஊடகங்களிலும் பலர் பலன் சொல்வதைக் காண்கிறோம். சரி! இதில் என்ன தவறு இருக்கிறது! நம் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வது ஒரு பாவமா என்ன? ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களின் விளக்கம் வீடியோவில்!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices