எப்படி சாப்பிட வேண்டும்? | How to Eat? | Sadhguru Tamil

எப்படி சாப்பிட வேண்டும்? | How to Eat? | Sadhguru Tamil

உணவை கவனித்து உண்பதன் முக்கியத்துவம் பற்றி சத்குரு கூறுகிறார். உணவு குறித்த கவனமில்லாமல் இன்றைய மனிதர்கள் ஆரோக்கியமற்ற நிலைக்கு செல்லும் சூழலை சுட்டிக்காட்டும் சத்குரு, உடலை ஒரு வாகனமாக்கி நாம் எட்டக்கூடிய சாத்தியங்கள் பற்றியும் பேசுகிறார்! தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

உணவை கவனித்து உண்பதன் முக்கியத்துவம் பற்றி சத்குரு கூறுகிறார். உணவு குறித்த கவனமில்லாமல் இன்றைய மனிதர்கள் ஆரோக்கியமற்ற நிலைக்கு செல்லும் சூழலை சுட்டிக்காட்டும் சத்குரு, உடலை ஒரு வாகனமாக்கி நாம் எட்டக்கூடிய சாத்தியங்கள் பற்றியும் பேசுகிறார்!

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices