எல்லோரும் ஓம் உச்சரிக்கலாமா? | Can everybody chant OM / AUM?

எல்லோரும் ஓம் உச்சரிக்கலாமா? | Can everybody chant OM / AUM?

மந்திரம் உச்சரிக்கும்போது, அதனுடன் "ஓம்" என்னும் பிரணவத்தை சேர்த்து நாம் உச்சரிக்கிறோம். இம்மந்திரத்தின் மூலம், காலப்போக்கில் இதில் ஏற்பட்ட மற்றங்கள் போன்றவைகளையும், மதங்களைத் தாண்டிய ஒரு உச்சரிப்பாக இருந்ததைப் பற்றியும், தானே உச்சரித்துக் காண்பித்து, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அருமையான விஞ்ஞானத்தை நமக்கு இந்த வீடியோவில் விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

மந்திரம் உச்சரிக்கும்போது, அதனுடன் "ஓம்" என்னும் பிரணவத்தை சேர்த்து நாம் உச்சரிக்கிறோம். இம்மந்திரத்தின் மூலம், காலப்போக்கில் இதில் ஏற்பட்ட மற்றங்கள் போன்றவைகளையும், மதங்களைத் தாண்டிய ஒரு உச்சரிப்பாக இருந்ததைப் பற்றியும், தானே உச்சரித்துக் காண்பித்து, அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் அருமையான விஞ்ஞானத்தை நமக்கு இந்த வீடியோவில் விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்கள்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices