சத்குருவின் திறமை என்ன | What is Sadhguru's talent?
சத்குரு தமிழ்November 09, 202400:08:40

சத்குருவின் திறமை என்ன | What is Sadhguru's talent?

Sadhguru talks about the power of consecration and initiation. Can a human being be consecrated? Watch this video to see what Sadhguru answers. "பிரதிஷ்டை என்றால் என்ன?" என்பதுதான் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் சத்குரு, மனிதர்களை பிரதிஷ்டை செய்து, தான் படும் பாட்டை விவரிப்பது, ஒருபுறம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இன்னொரு புறம் சிந்திக்கவும் வைக்கிறது. சத்குருவின் அடிப்படைத் திறமை என்ன என்பதை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru talks about the power of consecration and initiation. Can a human being be consecrated? Watch this video to see what Sadhguru answers.

"பிரதிஷ்டை என்றால் என்ன?" என்பதுதான் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் சத்குரு, மனிதர்களை பிரதிஷ்டை செய்து, தான் படும் பாட்டை விவரிப்பது, ஒருபுறம் சுவாரஸ்யமாக இருந்தாலும் இன்னொரு புறம் சிந்திக்கவும் வைக்கிறது. சத்குருவின் அடிப்படைத் திறமை என்ன என்பதை வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices