சத்குரு சொல்லும் நர்சரி அனுபவம் | Sadhguru On Growing Plants | Project Green Hands

சத்குரு சொல்லும் நர்சரி அனுபவம் | Sadhguru On Growing Plants | Project Green Hands

Sadhguru insists about the need to plant trees and nursery maintenance. He goes on to explain the necessity to plant trees to save the environment and the world | Project Green Hands "எனக்கு நர்சரி உருவாக்கிய அனுபவமில்லை, நீங்கள் அதை செய்யச் சொல்கிறீர்கள், என்னால் அதைச் செய்ய முடியுமா?" என்ற கேள்விக்கு, "திருமணம் செய்யும் முன், உங்களுக்கு முன்னனுபவமிருந்ததா?" என்ற ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் நெத்தியடி பதிலுடன் ஆரம்பிக்கும் இந்த வீடியோ, விதைகள் செடியாக மாறும் அந்த அற்புத அனுபவத்தை நமக்கு புரியவைக்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru insists about the need to plant trees and nursery maintenance. He goes on to explain the necessity to plant trees to save the environment and the world | Project Green Hands

"எனக்கு நர்சரி உருவாக்கிய அனுபவமில்லை, நீங்கள் அதை செய்யச் சொல்கிறீர்கள், என்னால் அதைச் செய்ய முடியுமா?" என்ற கேள்விக்கு, "திருமணம் செய்யும் முன், உங்களுக்கு முன்னனுபவமிருந்ததா?" என்ற ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் நெத்தியடி பதிலுடன் ஆரம்பிக்கும் இந்த வீடியோ, விதைகள் செடியாக மாறும் அந்த அற்புத அனுபவத்தை நமக்கு புரியவைக்கிறது.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices