சொல்லப்படாத ரகசியங்கள் - பாம்புக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன?

சொல்லப்படாத ரகசியங்கள் - பாம்புக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு என்ன?

Sadhguru speaks about the science behind snake deities in Hindu tempels. கோயில்களில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்திருக்கும்படி உள்ள சிலைகளை பலவிதமாக வழிபடும் வழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் நமக்கு வேலை செய்யுமா? அல்லது மூட நம்பிக்கையா? என பலவித கேள்விகள் நமக்குள் எழுவது இயல்பானதுதான்! சத்குருவின் இந்த வீடியோ நமக்கு இதுகுறித்த தெளிவைத் தருகிறது!Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

Sadhguru speaks about the science behind snake deities in Hindu tempels. கோயில்களில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்திருக்கும்படி உள்ள சிலைகளை பலவிதமாக வழிபடும் வழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். இவையெல்லாம் நமக்கு வேலை செய்யுமா? அல்லது மூட நம்பிக்கையா? என பலவித கேள்விகள் நமக்குள் எழுவது இயல்பானதுதான்! சத்குருவின் இந்த வீடியோ நமக்கு இதுகுறித்த தெளிவைத் தருகிறது!
Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

See omnystudio.com/listener for privacy information.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices