சிவனிடம் என்ன வேண்டலாம்? - சத்குரு| ! What can I Pray to Siva?
சத்குரு தமிழ்November 02, 202400:08:24

சிவனிடம் என்ன வேண்டலாம்? - சத்குரு| ! What can I Pray to Siva?

"இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? எப்படி இத யூஸ் பண்ணிக்கிறது?" இதுபோன்ற மனநிலையுடன் எந்த ஒன்றையும் அணுகும் இன்றைய சமுதாயத்திற்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, சிவனிடம் வேண்டிய அக்கா மகாதேவியைப் பற்றிக் கூறி, பிரபஞ்சமே நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாம் எந்த நிலையில் இருக்க வேண்டுமென்றும் வீடியோவில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

"இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்? எப்படி இத யூஸ் பண்ணிக்கிறது?" இதுபோன்ற மனநிலையுடன் எந்த ஒன்றையும் அணுகும் இன்றைய சமுதாயத்திற்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு, சிவனிடம் வேண்டிய அக்கா மகாதேவியைப் பற்றிக் கூறி, பிரபஞ்சமே நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் நாம் எந்த நிலையில் இருக்க வேண்டுமென்றும் வீடியோவில் எடுத்துரைக்கிறார்.

Conscious Planet: https://www.consciousplanet.org 

Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app 

Official Sadhguru Website: https://isha.sadhguru.org 

Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive 

Inner engineering Online: https://isha.co/IYO

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices