Sadhguru talks about Siddhas, whether they believe in god or don't believe in God.
சித்தர்கள் சில சமயம் ஆத்திகர்கள் போலவும் சில சமயம் நாத்திகர்கள் போலவும் நடந்துகொள்ளக் காரணம் என்ன என மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்க, சித்தர்கள் பற்றி மட்டுமல்லாமல், நம் கலாச்சாரம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பதிலாகத் தருகிறார் சத்குரு, இந்த வீடியோவில்...
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices


